Thursday, 10 August 2017

ஆளப்போறான் தமிழன்! விஜய் சொல்லும் மெர்சல் ரகசியம்!

ஆளப்போறான் தமிழன்! விஜய் சொல்லும் மெர்சல் ரகசியம்!
மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக் ஆளப்போறான் தமிழன் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா?

மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக் ஆளப்போறான் தமிழன் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா?

விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளன. முன்பாக, ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற சிங்கிள் ட்ராக் மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. “தமிழாலே ஒண்ணானோம்...மாறாது எந்நாளும்” என்கிற வரிகள் இடம்பெறும் இப்பாடல் பல புதிர்களை போட்டிருக்கிறது.

Abrexo Abx-7030 unique combo of 3 Day and Date Watches Analog-Digital Watch  - For Men
ON SAL5

No comments:

Post a Comment