Thursday, 10 August 2017

தரமணி ஒரு முன்னோட்டம் சினிமா விமர்சனம்

இயக்கம்: ராம் 

நடிகர், நடிகைகள்: ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள், அஞ்சலி. 

தயாரிப்பு: எல்.கோபிநாத் மற்றும் ஜே.சதீஷ்குமார் 

இசை: யுவன் சங்கர் ராஜா 

விமர்சனம்: விரைவில்... 

தரமணி ஒரு கண்ணோட்டம் 

தற்கால ஆண், பெண் உறவு முறை எப்படி இருக்கிறது என்பது பற்றியும், அவர்களின் காதல் வாழ்க்கை, இப்பொழுது உள்ள கலாச்சாரம் என்பது பற்றியும் பேசும் படம் தான் இந்த தரமணி. பல கலாச்சாரம், பல்வேறு பிரச்சனைகளிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பட்டாளங்களின் பொதுவான படமாக தரமணி உருவாக்கப்பட்டுள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Abrexo Abx-7030 unique combo of 3 Day and Date Watches Analog-Digital Watch  - For Men

தரமணி டீசர் 1 

No comments:

Post a Comment